பாரதியின் தனித்துவம் (Bharati's uniqueness)

Authors

  • Dr K. Silllalee Senior Lecturer, Department of Indian Studies, University of Malaya, Kuala Lumpur, Malaysia.
  • Professor Dr. M. Rajantheran Professor, Department of Indian Studies, University of Malaya, Kuala Lumpur, Malaysia.

Keywords:

Bharathiyar, uniqueness, self-reliance, courage, leadership, பாரதியார், தனித்துவம், தன்னம்பிக்கை, துணிவு, ஆளுமை

Abstract

Bharathi is a gift to Tamil Literature. He is hailed as the father of modern Tamil poems. Even though he comes from a remote village known as Ettayapuram, Bharati’s fame speedily grown to be known among Tamils from all over the world. Bharathi is a selfless man who lived for the people and nation. That’s why he is respectfully called Bhartahiyar. Bhartiyar’s contribution to Tamil literature touched many milestones. His works vigorously showed patriotic flavor, empowerment and outlined his vision for a reformed society. Some people born with great abilities that have changed society, culture, and humanity and Bhartahiyar have brought forth such credibility. He had significantly empowered humanity through his words and actions. His life journey was never a bed of roses. Although he was less appreciated throughout his time, he courageously faced every obstacle he had to overcome. He maneuvered through various trials and tribulations with great determination and tremendous courage. Furthermore, he followed what he preached, and his ideologies were reflected in the songs he had created as well as in his own life. His history manifested his greatness. His life and his literature evidently proved his strength of will and maintains his story indefinitely. Mediating this concept on Bharathiyar, this research paper focuses on the greatness of Bharatiyar's will power that dynamically reflects through his life.

பாரதியார் தமிழர்க்குக் கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் ஆவார். தமிழ்ப் புதுக்கவிதையின் தந்தை இவர். எட்டையபுரத்தில் பிறந்து உலகமெங்கும் உள்ள தமிழர்களின் மனதிலெல்லாம் வாழ்பவர். இவர் தமிழுக்கு ஆற்றிய அளப்பரிய சேவயை யாரும் மறுக்க இயலாது. உலகில் எத்தையோ கோடி மனிதர்கள் தினம் தினம் தோன்றி மறைகின்றனர். ஆனால் அதில் ஏதோ ஒருவர்தான் நிலையான புகழை அடைந்து காலத்தைக் வென்று மக்கள் மனதில் நிறைந்து வாழ்கிறான். அத்தையை வரிசையில் வைத்துப் போற்றத்தக்கவர் பாரதியார். மகாகவி பாரதி தன் சொல்லால் மட்டும் அல்லாது ஒவ்வொரு செயலாலும் தனது தனித்தன்மையையும் ஆளுமையையும் நிலைநிறுத்தியவர். அதனால்தான் சமகாலத்தில் பாரதி மிகப் பெரிய அளவில் தான் வாழ்ந்த சமுதாயத்தில் பெரிதாகப் போற்றப்படவில்லை போலும். ஆனால் பாரதி தன் வாழ்க்கையில் சந்தித்த அத்துணைப் போராட்டங்களையும், சோதனைகளையும், எதிர்ப்புகளையும் கடந்து வந்தவர். இதற்கு பாரதியிடம் இருந்த நெஞ்சுரம்தான் அடிப்படைக் காரணம். தன்னுடைய அசாத்திய தைரியத்தால் தனது வாழ்க்கையில் எழுந்த எல்லாச் சோதனைகளையும் துன்பங்களையும் கடந்து வந்தவர் பாரதி. பொதுவில் பலரது பாடல்களில் காணப்படும் சிந்தனைகள் அவர்களின் வாழ்க்கையிலும் இருக்க வேண்டும் என எதிர்பார்க்க முடியாது. ஆனால், பாரதியின் சொல்லும் செயலும் வேறு வேறல்ல என்பதற்கு அவரது எழுத்துகளும், வாழ்க்கையுமே ஆதாரங்களாகும். இச்சிந்தனையின் அடிப்படையில் இக்கட்டுரை பண்புசார் ஆய்வுக் கோட்பாட்டின் அடிப்படையில் பாரதியின் நெஞ்சுரத்தை நிறுவுவதாக அமைகிறது.

Downloads

Download data is not yet available.

Downloads

Published

2023-12-27

Issue

Section

Articles